Difference between revisions of "முதற் பக்கம்"

From Gyaanipedia
Jump to navigation Jump to search
m (Protected "முதற் பக்கம்" ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று) [நகர்த்தல்=...)

(3 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:

__NOTOC__

__NOTOC__
== Welcome to {{SITENAME}}! ==

Welcome to {{SITENAME}}!
This Main Page was automatically created by a wiki creator (a volunteer who created this wiki per a request), and it seems it hasn't been replaced yet.

ஜெ. ஜெயலலிதா

=== For the bureaucrat(s) of this wiki ===

Hello, and welcome at your new wiki! Thank you for choosing Miraheze for the hosting of your wiki, and we hope you will enjoy our hosting.

You can immediately start working on your wiki, whenever you want.

'''ஜெ. ஜெயலலிதா''' (24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முறையே 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.

Need help? No problem! We will help you with your wiki as needed. To make a start we have added a few links about working with MediaWiki:

அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
* [https://www.mediawiki.org/wiki/Help:Contents MediaWiki guide (e.g. navigation, editing, deleting pages, blocking users)]

* [https://meta.miraheze.org/wiki/FAQ Miraheze FAQ]

*[https://meta.miraheze.org/wiki/Request_features Request settings changes on your wiki. (Extensions and Logo/Favicon changes should be done through Special:ManageWiki on your wiki].

==== But Miraheze, I still don't understand X! ====

Well, that's no problem. Even if something isn't explained in the documentation/FAQ, we still are happy to help you. You can find us here:

* [https://meta.miraheze.org/wiki/Help_center On our own Miraheze wiki]

* On IRC in #miraheze on irc.freenode.net ([irc://irc.freenode.net/#miraheze direct link]; [http://webchat.freenode.net?channels=%23miraheze webchat])

=== For a visitor of this wiki ===

Hello, the default Main Page of this wiki (this is the default Main Page) has not been replaced yet by the bureaucrat(s) of this wiki. The bureaucrat(s) might still be working on a Main Page, so please check this page again later!

Latest revision as of 20:46, 26 August 2019

Welcome to Gyaanipedia!

ஜெ. ஜெயலலிதா

ஜெ. ஜெயலலிதா (24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முறையே 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.

அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.